டெஸ்ட் வரலாற்றில் புதிய சாதனை பதித்த கிரேக் பரத்வெய்ட்!

Saturday, November 5th, 2016

டெஸ்ட் போட்டிகளில் முதலாவது மற்றும் இரண்டாவது இன்னிங்களில் ஆட்டமிழக்காமல் ஓட்டங்களை பெற்றுக்கொண்ட முதல் வீரர் என்ற புதிய சாதனையை மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக கிரேக் பரத்வெய்ட் பதிவு செய்துள்ளார்.

அதே சமயத்தில், மிகவும் துணிச்சலான முறையில் துடுப்பாடிய அவர் முதல் மற்றும் இரண்டாம் இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் முறையே 142* மற்றும் 60* ஓட்டங்களை பெற்றதோடு மேற்கிந்திய தீவுகள் அணி இப்போட்டியில் 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற பெரிதும் வழி வகுத்தார்.

25col4358145037700_4976622_04112016_aff_cmy

Related posts: