டெஸ்ட் கிரிகெட் போட்டிகளில் பங்குப்பற்றுவாரா?

கடந்த வாரம் இடம் பெற்ற உள்ளூர் கிரிகெட் போட்டியில் இலங்கை கிரிகெட் அணியின் உபத் தலைவர் தினேஷ் சந்திமலின் கை உபாதைக்கு உள்ளானமையினால் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
மெர்க்கன்டல் போட்டியின் போது அவரது வலது கை பகுதி அடிப்பட்டு உபாதைக்கு உள்ளானதுடன், சந்திமலுக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், உபாதையில் இருந்து மூன்று வாரங்களில் சந்திமால் குணமாகிவிடுவார் என்றும் எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பரில் இடம் பெறவுள்ள போட்டியில் சந்திமல் பங்குப்பற்றுவார் என்றும் இலங்கை கிரிகெட் அணி முகாமைத்துவம் கூறியிறுந்தது.
Related posts:
ஒருநாள் தொடருக்கு தயாரான இலங்கை!
30 ஓவர் போட்டித் தரப்படுத்தல் - திருநெல்வேலி சி.சி அணி முதலிடம்!
முல்லை மாவட்டச் செயலகம் கிண்ணம் வென்றது!
|
|