டென்னிஸ் – ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கிண்ணம் வென்றார் ரபேல் நடால்!
Tuesday, September 12th, 2017
அமெரிக்க திறந்த நிலை டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் ரபேல் நடால் வெற்றிப்பெற்றுள்ளார். கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க திறந்தநிலை டென்னிஸ் போட்டி நியூயார்கில் இடம்பெற்றது.அதில் ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் கிண்ணம் வென்றார்
இறுதி போட்டியில் ஆண்டர்சனை எதிர்கொண்ட நடால் 6 3, 6 3, 6- 4 என்ற கணக்கில் வென்று பட்டத்தை கைப்பற்றினார்.
Related posts:
லசித் மாலிங்கவுக்கு கௌரவ விருது!
இலங்கை குழாமில் சுரங்க லக்மால்!
591 ஓட்டங்களுடன் ஆட்டத்தை இடைநிறுத்தியது இலங்கை அணி!
|
|
|


