ஜப்பான் அசத்தல் – செனகல் – ரஸ்யா வெற்றி!

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதலாவது போட்டியில் கொலம்பியா – ஜப்பான் அணிகள் மோதிய நிலையில் ஜப்பான் 2-1 என வெற்றி பெற்றது.
உலகக்கோப்பை வரலாற்றில் ஆசிய கண்ட அணி ஒன்று தென்அமெரிக்கா கண்டத்தில் உள்ள அணியை முதன்முறையாக தோற்கடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவதாக போலந்து மற்றும் செனகல் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் செனகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது .
அடுத்து ரஸ்யாவுக்கும் எகிப்துக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் ரஸ்யா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
Related posts:
முத்தையா முரளிதரனின் தந்தையின் ஏழ்மை - இந்திய ஊடகம் புகழாரம்!
இலங்கை - தென்னாபிரிக்கா இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று!
மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி!
|
|