ஜப்பானில் ரோபோக்களுக்கான உலகக்கிண்ண கால்பந்து போட்டி
Monday, July 24th, 2017
ரோபோக்களுக்கான உலகக்கிண்ண கால்பந்து போட்டி ஜப்பானில் அடுத்தவாரம் ஆரம்பமாகவுள்ளது. 20 ஆவது ஆண்டாக நடைபெறும் இந்த போட்டியில் அவுஸ்ரேலியா, ஜேர்மனி உள்ளிட்ட பல நாடுகள் பங்கேற்கவுள்ளன. இதுவரையான போட்டிகளில் அவுஸ்ரேலியா மற்றும் ஜேர்மனி ஆகிய அணிகள் தலா 5 தடவைகள் சம்பியன் பட்டம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலைநாடுகளில் மருத்துவம் மற்றும் உணவகங்களில் பணி புரியும் ரோபோக்கள் தற்போது விளையாட்டு துறையிலும் சாதனை படைத்துள்ளன என்;பதற்கு ரோபோக்களுக்கான கால்பந்து போட்டி சான்றாக அமைகின்றது.
Related posts:
அவுஸ்திரேலியா கிரிக்கட் நிறுவனத்தின் புதிய ஒப்பந்தம்!
2024 பாரிஸ் ஒலிம்பிக் - ரஷ்யர்கள் பங்குபற்ற ஆபிரிக்க ஒலிம்பிக் பேரவை ஆதரவு!
சுப்பர் ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தியது அமெரிக்கா!
|
|
|


