சீக்குகே பிரசன்னவுக்கு மீண்டும் இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாட வாய்ப்பு!
Monday, December 24th, 2018
2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கட் தொடருக்கான இலங்கை அணியில், சீக்குகே பிரசன்ன இணைக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணித் தேர்வுக் குழுவின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
சீக்குகே பிரசன்ன இங்கிலாந்தில் பிராந்திய அணிகளுக்காக இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக விளையாடியுள்ளார்.
அவரது அனுபவம் உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை அணிக்கு பலமாக இருக்கும் என்று தெரிவுக் குழு எதிர்பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.
Related posts:
மகளிர் உலகக்கிண்ண கிரிக்கட் தொடர் ஜூன் மாதம் ஆரம்பம்!
இந்திய அணியை குறைத்து மதிப்பிடமுடியாது –அமைச்சர் தயசிறி ஜயசேகர!
‘சூப்பர் ஓவர்’ விதிமுறையில் மாற்றம் !
|
|
|


