சிந்துவை தக்கவைத்தது சென்னை ஸ்மாஷர்ஸ்!

பிரிமீயர் பாட்மிண்டன் லீக் போட்டிகள் வரும் டிசம்பர் 22-ஆம் திகதி முதல் ஜனவரி 14ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.
இதில் நடப்பு சாம்பியனான சென்னை ஸ்மாஷர்ஸ் உட்பட 9 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்தத் தொடருக்கான வீரர், வீராங்கனைகள் ஏலம் ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது.நடப்பு சாம்பியனான சென்னை ஸ்மாஷர்ஸ் அணி ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவை தக்கவைத்துக் கொண்டது.கடந்த ஆண்டு ஏலத் தொகையில் இருந்து 10 சதவீதம் கூடுதலாக இம்முறை ரூ.48.75 லட்சத்துக்கு சிந்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
Related posts:
சர்ச்சையான ஜொய்ஸின் ஆட்டமிழப்பு!
குழந்தையை பெற்றெடுத்தார் செரீனா!
இலங்கை மற்றும் பங்களாதேஷ்க்கான முதலாவது 20க்கு 20 போட்டி இன்று!
|
|