சாம்பியன் கிண்ணத்தில் மோதும் நியூசிலாந்து அணியினர் விபரம்..
Tuesday, April 25th, 2017ஜூன் மாதம் 01ம் திகதி தொடக்கம் ஜூலை 18ம் திகதி வரை நடைபெறவுள்ள ஐ.சி.சி சாம்பியன் கிண்ண ஒரு நாள் போட்டிக்கான நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் விவரங்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, அணியின் தலைமை kane williamson இற்கு வழங்கப்படுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த நியூசிலாந்து அணி விவரம்.
Related posts:
உலக T-20 தர வரிசையில் முதல் தடவையாக நியூசிலாந்து முதலிடம்!!
இன்னும் 6 முறை வீழ்த்த வேண்டும் - அவுஸ்திரேலியா வீரர்!
வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் முதலிடம்!
|
|