சன்ரைசர்சஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் போட்டி இன்று!
Friday, March 29th, 2019
இந்தியன் ப்ரிமியர் லீக் கிரிக்கட் போட்டித் தொடரின் 8ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இந்த போட்டியில் சன்ரைசர்சஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
இதேவேளை இதுவரை நிறைவடைந்துள்ள இந்தியன் ப்ரிமியர் லீக் கிரிக்கட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் இடத்தில் உள்ளது.
அத்துடன் இரண்டாவது இடத்தில், நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் வெற்றியீட்டி நான்கு புள்ளிகளை பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது.
மூன்றாவது இடத்தில் டெக்கான் சார்ஜஸ் அணியும் நான்காவது இடத்தில் கிங்ஸ் இலவன் பஞ்சாப் ஆகிய அணிகள் உள்ளன.
ஐந்தாவது இடத்தில் மும்பை இந்தியஸ் அணி உள்ளது.
Related posts:
கிளார்கிக் விமர்சனத்திற்கு வட்சன் பதில்!
தொடர்கின்றது சங்கக்காராவின் அதிரடி: டாக்கா அணி மீண்டும் வெற்றி!
துடுப்பாட்ட ஆலோசகராகிறாரா சச்சின்?
|
|
|


