சந்திமால் சதம்: சாதிக்குமா இலங்கை!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டம் தற்போது இடம்பெற்று வருகிறது.
அபுதாபியில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.இதற்கமைய இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கட்டுக்களை இழந்து 419 ஓட்டங்களை பெற்றுள்ளது
இந்நிலையில் ஆடுகளத்தில் துடுப்பாடிவரும் இலங்கை அணியின் தலைவர் தினேஸ் சந்திமால் சதம் பெற்றுள்ளார்.டெஸ்ட் போட்டிகளில் தனது 9 ஆவது சதத்தை அவர் இவ்வாறு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாருக்கு மகுடம்?
துறையூர் ஐயனார், இருதயராசா சுப்பர் சுற்றுக்கு நுழைந்தது!
அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது பெல்ஜியம்!
|
|