கொக்குவில் இந்து மாணவனுக்கு பளுதூக்கலில் தங்கம்!

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான பளுதூக்கல் தொடரில் 20 வயது ஆண்கள் பிரிவில் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் மனோஜன் தங்கப்பதக்கம் வென்றார்.
குருநகர் சென்.ஜேம்ஸ் ஆண்கள் பாடசாலையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்தப் போட்டியில் 94 கிலோ எடைப் பிரிவில் 180 கிலோ பளுவைத் தூக்கியே மனோஜன் தங்கப்பதக்கம் வென்றார்.
Related posts:
ஆசிய றக்பி செவன்ஸில் தொடரின் கிண்ணத்தை வென்றது ஹொங்கொங்!
உலகக் கிண்ண மகளிர் கிரிக்கட் போட்டி
வெற்றிக்கு காரணம் கூறும் சந்திமால்!!
|
|