கரம் விளையாட்டை விரிவுபடுத்த நடவடிக்கை – அமைச்சர் தயசிறி ஜெயசேகர!
Wednesday, December 21st, 2016
நாடு முழுவதும் கரம் விளையாட்டை விரிவுபடுத்துவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் தயசிறி ஜெயசேகர நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். சர்வதேச சட்ட விதிகளுக்கு அமைவாக விளையாட்டை பிரபல்யப்படுத்துவது இதன் நோக்கம் என்று குறிப்பிட்டார்.
தற்பொழுது பொழுதுபோக்கான இந்த விளையாட்டின் சட்ட விதி முறைகள் தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:
அசமந்தப் போக்கே தோல்விக்கு காரணம் – பாக். பயிற்சியாளர் மிக்கி!
இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக ஸ்டீவ் ரிக்ஷன் நியமனம்!
இந்தியன் பிரிமியர் லீக் தொடர் இன்று ஆரம்பம்..!
|
|
|


