கபில் தேவ் சாதனையைத் கடந்த அஸ்வின்!

தொடர்ச்சியாக சாதனைகளைச் செய்துவரும் அஸ்வினின் ஒரு தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்தியர் என்கிற பெருமையைத் கிரிக்கெட் வாழ்க்கையில் பதித்துள்ளார்.!
ஒரு தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்தியர் என்கிற பெருமையைத் தக்கவைத்துக்கொண்டிருந்தவர் கபில் தேவ். 1979-80 காலகட்டத்தில் கபில் 13 டெஸ்டுகளில் 63 விக்கெட்டுகள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அதை அஸ்வின் இந்த சீசனின் 10-வது டெஸ்டில் முறியடித்துள்ளார்.
ஸ்டார்க்கின் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். இதன்மூலம் இந்த சீசனில் 64 விக்கெட்டுகள் எடுத்து ஒரு ஹோம் சீசனில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
Related posts:
போர்த்துக்கல் அணியில் ரொனால்டோ இல்லை!
வருகிறது பந்து கிரிக்கட் தொடர்: முன்னாள் வீரர்கள் கடும் எதிர்ப்பு!
இலங்கை அணி மீது ஐசிசி நடடிவக்கை!
|
|