கடற்கரை கரப்பந்தாட்டத்தில் கச்சாய் அ.த.க.பா. சம்பியன்!
Wednesday, March 21st, 2018
தென்மராட்சி வலய கடற்கரைக் கரப்பந்தாட்டத் தொடரில் கச்சாய் அ.த.க. பாடசாலை கிண்ணம் வென்றது.
கச்சாய் கடற்கரையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இந்த இறுதியாட்டத்தில் கச்சாய் அ.த.க. பாடசாலையும் மட்டுவில் சந்திபாபு ஸ்கந்தவரோதய வித்தியாலயமும் மோதின. மூன்று செற்களைக் கொண்ட ஆட்டத்தின் இரண்டாவது செற்றை 17:21 என்ற அடிப்படையில் இழந்தாலும் முதலாம் மற்றும் மூன்றாம் செற்களை 22:15, 21:17 என்ற புள்ளிகளின் அடிப்படையில் கைப்பற்றி 2:1 என்ற செற் கணக்கில் வெற்றி பெற்று கிண்ணம் வென்றது கச்சாய்
Related posts:
தனஞ்செய டி சில்வா அதிரடி: ஜிம்பாப்வேயை பந்தாடிய இலங்கை!!
ஆரம்பமானது தேசிய விளையாட்டு போட்டி!
ஆசிய கிண்ண ரி20 தொடர் - நடத்தும் உரிமை பாகிஸ்தானுக்கு!
|
|
|


