ஓய்வை அறிவித்தார் லசித் மாலிங்க!
Saturday, March 23rd, 2019
சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க அறிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு இடம்பெற உள்ள இருபதுக்கு இருபது உலகக் கிண்ண போட்டிகளின் பின்னர் தான் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சர்வதேச ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.
Related posts:
பெங்களூரு அணி அபார வெற்றி !
வரலாறு படைத்த ரஃபேல் நடால்!
சிறந்த பிரெஞ்சு கால்பந்து வீரர் விருது வென்ற நெய்மர்!
|
|
|


