ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியானது – பாகிஸ்தான் வீரர்கள் முன்னிலை!
Thursday, August 10th, 2023
ஒருநாள் கிரிக்கட் தொடரின் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் பேரவை நேற்று வெளியிட்டது.
இதன்படி ஒருநாள் போட்டிகளின் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசாம் 886 புள்ளிகளுடன் முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்கா அணியின் வான்டெர் டசன் 777 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும், பாகிஸ்தானின் பகர் ஜமான்( Fakhar Zaman) 755 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் பாகிஸ்தானின் இமாம் உல்-ஹக் 4ஆவது இடத்தையும் இந்தியாவின் சுப்மன் கில் இரு இடம் முன்னேறி 5 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஜோஸ் ஹெசில்வுட் (Josh Hazlewood) முதலாவது இடத்தையும் மிட்செட் ஸ்டாக் இரண்டாவது இடத்தையும் பெற்றுக்கொள்ள ரஷிட் கான் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வாகன இறக்குமதி இரத்து - இலங்கையில் திடீரென அதிகரித்த வாகனங்களின் விலை!
பலாலி இராணுவ பண்ணையில் பாரிய அளவிலான சேதனப் பசளை உற்பத்தி முன்னெடுப்பு !
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை - மரக்கறிகளின் விலைகள் பன்மடங்கு அதிகரிப்பு!.
|
|
|
பிரிவினையை ஏற்படுத்தும் எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் கூட்டு இணக்கப்பாட்டுடன் செயற்படுங்க...
நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி விசேட வர்த்தகப் பொருட்களுக்கு வரி விதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் பு...
இலங்கை - அவுஸ்திரேலியாவுக்கு இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு சட்டக ஒப்பந்த காலத்தை மேலும் ஐந்தாண்...


