ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
Friday, August 18th, 2017
இந்தியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஒருநாள் போட்டியில் முதன்முறையாக உபுல் தரங்கா அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டித் தொடர் வருகிற 20ம் திகதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
அணிவிபரம்
உபுல் தரங்கா(அணித்தலைவர்), ஏஞ்சலா மேத்யூஸ், நிரோஷன் திக்வெலா, தனுஷ்கா குணதிலகா, குஷால் மெண்டிஸ், சமரா கபுகேதரா, மிலின்டா ஸ்ரீவர்தனா, அகிலா தனஞ்ஜெயா, லக் ஷன் சந்தகன், திசரா பெரேரா, வானிடு ஹசரங்கா, மலிங்கா, துஷ்மந்தா ஷமீரா, விஷ்வா பெர்னாண்டோ.
Related posts:
பதக்கம் வென்றது இந்தியா!
உலக பணக்காரர் பட்டியலில் பில்கேட்ஸை முந்தி அமான்சிகோ ஒர்டீகா!
“நாம் தோற்கவில்லை - பெரிய பாடத்தைக் கற்றுக் கொண்டோம்” - ரொனால்டோவின் மனைவி ஆதங்கம்!
|
|
|


