ஒருநாள் அணியில் பர்வீஸ் மஹ்ரூப்! 

Thursday, June 9th, 2016

இங்­கி­லாந்து அணிக்­கெ­தி­ரான ஒருநாள் தொடரில் சக­ல­துறை ஆட்­டக்­கா­ர­ரான பர்வீஸ் மஹ்ரூப் அணியில் இணைக்­கப்­பட்­டுள்ளார்.

இவர் கடை­சி­யாக 2012ஆம் ஆண்டு அயர்­லாந்து மற்றும் இங்­கி­லாந்து அணிகளுக்­கெ­தி­ராக நடை­பெற்ற ஒருநாள் போட்­டிகளில் விளை­யா­டி­யி­ருந்தார்

31வய­தாகும் பர்வீஸ் மஹ்ரூப் நடை­பெற்று முடிந்த ப்ரீ­மியர் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் அதிக விக்­கெட்­டுக்களை வீழ்த்­திய வீர­ராகத் திகழ்­கிறார். அதன்­படி அவர் அணியில் இணைக்­கப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது

பர்வீஸ் மஹ்ரூப் இது­வ­ரையில் 22 டெஸ்ட் போட்­டி­களில் விளை­யா­டி­யுள்ளார். இதில் 34 இன்­னிங்ஸ்­களில் 556 ஓட்­டங்­க­ளையும், 25 விக்­கெட்­டுக்­க­ளையும் வீழ்த்­தி­யுள்ளார். அதே­வேளை 104 சர்­வ­தேச ஒருநாள் போட்­டி­களில் விளை­யா­டி­யுள்ள பர்வீஸ்

மஹ்ரூப் 1042 ஓட்­டங்­க­ளையும் 2 அரைச்­ச­தங்­க­ ளையும் பெற்­றி­ருக்­கிறார்.

பந்­து­வீச்சில் 133 விக் ­கெட்­டுக்­களை வீழ்த்­தி­யுள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­கது இங்­கி­லாந்­திற்கு எதி­ரான ஒருநாள் தொட ரிற்­கான இலங்கை அணி யில் இணைக்­கப்­பட்டுள்ள மேற்படி 4 பேரும் எதிர்வரும் நாட்களில் இங்கிலாந் திற்கு புறப்படுவார் கள் என்று இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது

Related posts: