ஐ.பி.எல். தொடர் – வெற்றியினை பதிவு செய்தது கொல்கத்தா!

Monday, April 8th, 2019

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று(07) இரவு ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியினை 08 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது தனது 04 வெற்றியினை பதிவு செய்துள்ளது.

Related posts: