உலகக் கிண்ண தொடர்; பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

இஙங்கிலாந்தில் நடைபெறவள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
சப்ராஸ் அஹமட் (தலைவர் / விக்கெட் காப்பாளர்) , அபிட் அலி, பாபர் அஸாம், பஹீம் அஷ்ரப், பாகர் ஸமன், ஹரிஸ் சொஹைல், ஹசன் அலி, இமாட் வஸீம், இமாம் உல் ஹக், ஜுனைட் கான், மொஹம்மட் ஹபீஸ், மொஹம்மட் ஹஸ்னின், ஷதாப் கான், ஷஹீன் ஷா அப்ரிடி, சொஹைப் மலிக்
Related posts:
தீவிரவாத குற்றச்சாட்டில் சிக்கவைத்த பிரபல கிரிக்கெட் வீரரின் சகோதரர்!
ரசிகர்கள் பாராட்டு மழையில் மத்யூஸ்!
சமிந்த வாஸ் தொடர்பில் கவலை தெரிவித்த அமைச்சர் நாமல்!
|
|