உபாதை : ஜோப்ர ஆச்சர்கு வாய்ப்பு தவறுகிறது!
Friday, January 3rd, 2020
வலக்கையில் இடம்பெற்ற உபாதை காரணமாக தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெறவிருந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வாய்ப்பினை இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளார் ஜோப்ர ஆச்சர்கு தவறும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Related posts:
நாய் உணவை உண்டதால் அவதியுற்ற செரீனா
அவுஸ்திரேலியாவுக்கு இலகு வெற்றி!
தனுஷ்கவுக்கு விதித்த நிபந்தனைகளை தளர்த்தியது சிட்னி நீதிமன்றம்!
|
|
|


