இலங்கை – நியூஸிலாந்து அணி – இரண்டாவது டெஸ்ட்டின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவு!

இலங்கை – நியூஸிலாந்து அணிக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 3ம் நாள் இன்று நிறைவு பெற்றுள்ளது.
660 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பாடிய இலங்கை அணி இன்றைய ஆட்ட நேர முடிவு வரை 2 விக்கட்டுக்களை இழந்து 24 ஓட்டங்களை பெற்றிருந்தது.
போட்டியில் தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கட்டுக்களை இழந்து 585 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை நிறுத்தி கொண்டது.
முன்னதாக தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 104 ஓட்டங்களை பெற்றது.
Related posts:
கோலியை பாராட்டிய ஜெயசூர்யா!
ஆட்டத்தை போக்கை மாற்றிய தேனீ!
இந்தியாவின் சாதனையை பின்தள்ளி அவுஸ்திரேலியா புதிய சாதனை!
|
|