இலங்கை கிரிக்கெட்டின் புதிய தேர்வுக்குழு தலைவராக அசந்த டி மெல்கே!
Monday, November 26th, 2018
இலங்கை கிரிக்கெட்டின் புதிய தேர்வுக் குழுவின் தலைவராக அசந்த டி மெல்கே நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சமிந்த மென்திஸ், ஹேமந்த விக்ரமரத்ன, பிரண்டன் குருப்பு மற்றும் தலைமை பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்க ஆகியோர் இந்த குழுவின் மற்றைய உறுப்பினர்களாவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக ஹத்துருசிங்க!
அடுத்துவரும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் மெத்தியூஸ் நீக்கம்!
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான திகதிகள் அறிவிப்பு!
|
|
|


