இலங்கை அணி வீரர் திமுத் காருணாரத்னவுக்கு காயம்!
Saturday, February 2nd, 2019
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இலங்கை அணி வீரர் திமுத் காருணாரத்னவுக்கு துடுப்பாட்டத்தின் போது தலையில் காயமேற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். 46 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையிலேயே அவருக்கு காயமேற்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர் கும்மின்ஸ் வீசிய பந்து அவர் மீது பட்டதிலேயே திமுத் காருணாரத்ன காயமடைந்துள்ளார்.
Related posts:
தரவரிசையில் பி.வி.சிந்து முன்னேற்றம்!
உலக டென்னிஸ் : முதலிடத்தில் நவோமி ஒசாகா !
இலங்கை கிரிக்கெட் அணித்தலைவராக தசுன் சானக்க!
|
|
|


