இலங்கை அணி குறித்து கவாஸ்கர் விமர்சனம்!
Wednesday, August 16th, 2017
இலங்கை கிரிக்கட் அணி தற்போதைய நிலையில், இந்தியாவின் ரஞ்சி கிண்ணத்துக்காக விளையாடும் அணி ஒன்றைக்கூட வெற்றிகொள்ள முடியாத அணியாக இருப்பதாக, விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர் இந்த விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.இந்திய அணிக்கெதிரான இறுதி டெஸ்ட் போட்டி, மூன்று நாட்களுக்குள் முடிவடைந்தமை குறித்து, அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.இதேவேளை, இந்திய அணியில் குல்தீப் யாதவ்வின் பந்துவீச்சு முறை மிகவும் சிறப்பாக இருந்ததாகவும் கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் சானியா ஜோடி காலிறுதிக்கு தகுதி!
ரொனால்டோவை ஓரங்கட்டிய மெஸ்ஸி!
ரவிசாஸ்திரியின் சம்பள அறிவிப்பை கண்டு மிரண்டுபோன இரசிகர்கள்
|
|
|


