இலங்கை அணியுடன் பாகிஸ்தான் செல்லும் அமைச்சர் தயாசிறி!
Thursday, October 26th, 2017
இலங்கை -பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் லாஹூரில் இடம்பெறவுள்ள இருபதுக்கு இருபது போட்டித் தொடரில் தானும் கலந்து கொள்ளப் போவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இந்த போட்டித் தொடரின் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை என சர்வதேச கிரிக்கட் வாரியம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.தம்மால் காவற்துறை மா அதிபருக்கு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இந்நாட்டு பிரதி காவற்துறை மா அதிபர் ஒருவர் இது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Related posts:
மீண்டும் T - 20க்கு திரும்பும் டெய்லர் !
மாலிங்க உலகக் கிண்ணப் போட்டியில் கலந்துக்கொள்வது சிறந்தது - அமைச்சர் நாமல்!
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் – பாகிஸ்தான். நேபாள அணிகள் இலங்கை வந்தடைவு!
|
|
|


