இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முத்தரப்பு கிரிக்கட் போட்டி!
Tuesday, November 21st, 2017
இலங்கையின் 70-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு மார்ச் 8-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை கொழும்பில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.
இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விரைவில் இந்தியாவை பழிதீர்ப்போம்! -பிரபல பாகிஸ்தான் வீரர்!
பணத்தை உதறித் தள்ளினாரா ரொனால்டோ?
அவுஸ்திரேலியா - நியூசிலாந்து அணிக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் - முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி ...
|
|
|


