இலங்கையின் துடுப்பாட்டம் மேம்பாடடையும் -அணித்தேர்வாளர்!
Wednesday, December 20th, 2017
இலங்கை கிரிக்கட் அணியின் துடுப்பாட்டம் மேம்பாடு காணும் என அணியின் தேர்வுக் குழுப் பிரதானி ஜெரோம் லெப்ரோய் தெரிவித்துள்ளார்.
இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான சுற்றுப் பயணங்களின் போது, இலங்கை அணியில் சிறிய முன்னேற்றம் அவதானிக்கப்பட்டது. ஆனால் இன்னும் சில முக்கியத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
எவ்வாறாயினும், இலங்கையின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சந்திக ஹத்துருசிங்க பதவி ஏற்கவுள்ளார்.அவரது வருகை இலங்கை அணியை செம்மைப்படுத்தும் என்று நம்புவதாக லெப்ரோய் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
சந்திக ஹதுருசிங்கவின் ஒப்பந்தம் இரத்து? - இலங்கை கிரிக்கெட் நிறுவனம்!
200 விக்கெட்டுக்கள் வீழ்த்தி ஜடேஜா சாதனை!
ஒலிம்பிக் ஹாக்கியில் வெண்கலம் வென்றது இந்தியா!
|
|
|


