இருபதுக்கு – 20 போட்டித் தொடர்: கொழும்பு அணி வெற்றி!

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் இருபதுக்கு ௲ 20 போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் கொழும்பு அணி, தம்புள்ளை அணியை 7 விக்கட்டுக்களால் வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய தம்புள்ளை அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பாடிய கொழும்பு அணி 18.2 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
Related posts:
ஒலிம்பிக்கில் இலங்கைக்கு இடம்!
இன்று ஆரம்பமாகிறது இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது ரெஸ்ட் போட்டி !
ஆப்கானிஸ்தான் அணி வெற்றி..!
|
|