இரண்டாவது போட்டி இன்று : தொடரை வெல்லுமா இலங்கை!
Sunday, February 18th, 2018
இலங்கை – பங்களாதேஷ் அணிக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
முதலாவது இருபது இருபதுக்கு போட்டியில் 193 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, சிறப்பான முறையில் விளையாடி 16.4 ஓவர்களில் வெற்றி இலக்கையடைந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
T-20 உலகக்கிண்ணம்: சாதனை படைப்பது யார்?
எதிர்வரும் ஜனவரியில் IPL - 2018 ஆம் ஆண்டுக்கான ஏலம் !
அமீரிடம் கால்பந்து கையளிப்பு!
|
|
|


