இரண்டாம் இடத்திற்கு சென்ற சங்கக்கார!
Thursday, February 22nd, 2018
இந்திய அணியின் விக்கட் காப்பாளர் மகேந்திரசிங்க டோனி குமார் சங்கக்கார படைத்திருந்த சாதனையை முறியடித்துள்ளார்.
தென்னாபிரிக்காவில் நடைபெற்ற முதுலாவது இருபதுக்கு 20 போட்டியில் அவர் தனது 134 ஆவது பிடியெடுப்பை எடுத்ததன் மூலம் இந்த சாதனையைபடைத்துள்ளார்.
இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்கக்கார 254 இருபதுக்கு 20 போட்டிகளில் பங்கேற்று 133 பிடியெடுப்புக்களை எடுத்து சாதனை படைத்திருந்தார்.
இருப்பினும் அந்த சாதனையை தனது 175 ஆவது இருபதுக்கு 20 போட்டியில் டோனி 134 ஆவது பிடியெடுப்பை பெற்று முறியடித்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையை வென்றது நியூஸிலாந்து!
MCC யின் தலைவராக குமார் சங்கக்கார!
2024 T20 தொடரில் இலங்கை அணியின் தலைமை பொறுப்பை சரித் அசலங்க ஏற்க வேண்டும் - வீரர் அரவிந்த டி சில்வா ...
|
|
|


