இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர்: அணிக்கு திரும்புகிறார் திஷார!
Friday, August 11th, 2017
இந்தியாவுடனான கடைசி டெஸ்ட் போட்டியை தொடர்ந்து நடைபெறவுள்ள ஒரு நாள் தொடரில் இலங்கை நட்சத்திர வீரர் அணிக்கு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியா-இலங்கை மோதும் கடைசி டெஸ்ட் 12ம் திகதி தொடங்கவுள்ளது. டெஸ்ட் போட்டியை தொடர்ந்து இரு அணிகளும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் மோதவுள்ளனர்.
இந்நிலையில், ஒரு நாள் தொடரில் இந்தியாவுக்கு எதிரான இலங்கை அணியில் நட்சத்திர வீரர் திசர பெரேரா இடம்பெறுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
Related posts:
காலிறுதி வாய்ப்பை இழந்தது வட அயர்லாந்து அணி!
இலங்கை ஒலிம்பிக் வீரர்களுக்கு ஜனாதிபதி கௌரவிப்பு!
ஓய்வை அறிவித்தார் இம்ரான் தாஹிர்!
|
|
|


