இங்கிலாந்தில் பார்வையாளர் இன்றி நடைபெறும் உள்ளூர் லீக் காற்பந்து போட்டிகள்!

Saturday, June 20th, 2020

கொரோனா  வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இங்கிலாந்து உள்ளூர் பிரீமியர் லீக் காற்பந்து போட்டிகள் இப்போது பார்வையாளர்கள் இன்றி இடம்பெற்று வருகிறது.

நேற்றைய தினம் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் இடையிலான போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது.

Related posts: