இங்கிலாந்தில் பார்வையாளர் இன்றி நடைபெறும் உள்ளூர் லீக் காற்பந்து போட்டிகள்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இங்கிலாந்து உள்ளூர் பிரீமியர் லீக் காற்பந்து போட்டிகள் இப்போது பார்வையாளர்கள் இன்றி இடம்பெற்று வருகிறது.
நேற்றைய தினம் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் இடையிலான போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது.
Related posts:
கெவின் பீற்றர்சன் மீண்டும் தென்னாப்பிரிக்க அணியில்?
தலைசிறந்த வீரர் விருதை வென்றார் ரொனால்டோ!
பிடியெடுப்பைத் தவறவிட்டதால் வெற்றியையும் தவறவிட்டோம் - புஜாரா!
|
|