அவுஸ்திரேலியா அணி டக்வோர்த் லூயிஸ் முறைப்படி வெற்றி!
Friday, June 21st, 2024
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் 4-வது போட்டியில் ஆஸ்திரேலியா – பங்காளதேஷ் அணிகள் மோதியிருந்தன.
இதில் ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்திருந்தது அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்காளதேஷ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ஓட்டங்களை எடுத்திருந்தது
அந்த அணியில் அதிகபட்சமாக நஜ்முல் ஹொசைன் 41 ஓட்டங்களை எடுத்திருந்தார் ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக கம்மின்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 141 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா ஆஸ்திரேலிய அணி 11.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 100 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி அவுஸ்திரேலியா அணி டக்வோர்த் லூயிஸ் முறைப்படி 28 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
00
Related posts:
இந்தியா அசத்தல்! கோலி சதம்!!
T-20 உலகக் கிண்ண போட்டிக்கான அட்டவணை வெளியீடு !
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமனம்!
|
|
|


