ஸ்மார்ட்போன்களுக்கான ஒட்டும் சார்ஜர்!
Tuesday, May 3rd, 2016
ஸ்மார்ட்போன்களுக்கு சார்ஜர் ஏற்ற பல நவீன முறைகள் வந்துவிட்டது.
இப்போது வயர் இல்லாத சார்ஜர் முறை வந்துவிட்டது என்றாலும் அதை டேபிள் அல்லது சமதள இடங்களில் வைத்துதான் பயன்படுத்த முடியும்.இந்த சார்ஜரை தேவைக்கு ஏற்ப சுவர்களில் ஒட்ட வைத்துக் கொள்ளவும் முடியும்.
சுவரில் ஒட்டவைத்து அதிலேயே செல்போனுக்கு சார்ஜர் ஏற்றிக் கொள்ளலாம்.செல்போன் கீழே விழுந்துவிடும் என்று பயப்படத் தேவையில்லை
Related posts:
செவ்வாய்க்கு செல்லும் சீனா விண்கலம்!
பிரித்தானிய பொதுமக்களுக்கு ஓர் நற்செய்தி!
ருவிட்டரில் 140 எழுத்துக்களுக்கு பதில் 280 எழுத்துக்களைப் பதிவு செய்யலாம்!
|
|
|


