விண்வெளி நிலையத்திற்கு வெளியே நீண்ட நேரம் நடமாடும் வீரர்கள்!
Sunday, February 18th, 2018
அண்டவெளியில் உள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள இரு விண்வெளி வீரர்கள் 6.30 மணி நேரம் விண்வெளி நிலையத்திற்கு வெளியேநடமாடவுள்ளதாக அமெரிக்க விண்வெளி மையமான நாசா அறிவித்துள்ளது.
இதில் நாசாவை சேர்ந்த விண்வெளி வீரர் ஒருவரும் ஜப்பானைச் சேர்ந்த பிறிதொரு வீரரும் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் பராமரிப்பு நடவடிக்கைகளிலும் நுட்பமான தொழில்நுட்ப நடவடிக்கைகளிலும் ஈடுபடவுள்ளனர்.
இந்த பணிகளை கடந்த வருடத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த போதிலும் அவை பிற்போடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொதிக்கும் அமில குளத்தில் தவறி விழுந்தவரின் உடல் கரைந்த கோரம்!
சாதனை படைத்தது Snapchat அப்பிளிக்கேஷன்!
ருவிட்டரில் 140 எழுத்துக்களுக்கு பதில் 280 எழுத்துக்களைப் பதிவு செய்யலாம்!
|
|
|


