மின்கலம் இன்றி செயற்படும் ஸ்மார்ட் கைப்பேசி!
Friday, July 7th, 2017
மின்கலம் இன்றி செயற்படக்கூடிய கைப்பேசிகள் அறிமுகமாகவுள்ளன. சூழலில் காணப்படும் வானொலி அலைகளில் (Radio Signals) இருந்து கிடைக்கும் சக்தியை பயன்படுத்தியே இக் கைப்பேசிகள் இயங்கவுள்ளன.
இதற்கான தொழில்நுட்பத்தினை அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இத் தொழில்நுட்பத்தின் மூலம் எவ்வித பிரச்சினையும் இன்றி தொடர்ச்சியாக கைப்பேசிகள் இயங்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
2016 ஆண்டின் சிறந்த வார்த்தை!
900 வருடங்களாக உயிர் வாழும் அதிசய மனிதர்!
நேர்முகப் பரீட்சை நடத்தும் ரோபோ - சுவீடனில் அறிமுகம்!
|
|
|


