மனித உடலில் இருந்து மின்சாரம்: மற்றுமொரு துணைச்சாதனம் உருவாக்கம்!

Wednesday, November 15th, 2017

மனிதனின் அசைவுகளைப் பயன்படுத்தி மின்சாரத்தினை உற்பத்தி செய்யும் வழிமுறைகள் சில ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஆனால் மனிதர்களுக்கு உண்டாகும் மன அழுத்தத்தினை பயன்படுத்தி மிச்சாரத்தினை உற்பத்தி செய்யும் புதிய முறை ஒன்று தற்போது முதன் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அனைத்து மனிதர்களுக்குமே மன அழுத்தம் உண்டாகின்றது.

எனினும் இது தானாக மின்சாரத்தினை உற்பத்தி செய்வதில்லை.இதற்கான துணைச் சாதனத்தினை Swiss Federal Laboratories for Materials Science and Technology அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.இறப்பர் போன்று மீள்தன்மை கொண்ட இச் சாதனமானது நீட்சி அடையும்போதோ அல்லது அமுக்கத்திற்கு உள்ளாகும்போதோ மின்சாரத்தினை உற்பத்தி செய்கின்றது.எனினும் துரதிர்ஷ்டவசமாக இதனை உருவாக்குவது எளிமையானது அல்ல என இதனை உருவாக்கிய குழுவிற்கு தலைமை வகித்த Dorina Opris எனும் பெண்மணி தெரிவித்துள்ளார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (4)

Related posts: