பேஸ்புக்கில் எந்த மொழியிலும் படிக்கலாம்!
Tuesday, July 5th, 2016
இன்றைய இளைஞர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளது பேஸ்புக், உலகின் எந்த மூலையில் இருக்கும் நபருடனும் தொடர்பு கொண்டு பேசலாம்.
ஆனால் இதற்கு தடையாக இருப்பது என்றால் அது மொழி மட்டும் தான். இதனை சரிசெய்ய பேஸ்புக் அருமையான திட்டத்தை வகுத்துள்ளது.
அதாவது வேறு எந்த மொழியில் எழுதப்பட்ட பேஸ்புக் பதிவையும் நமக்கு தெரிந்த எந்த ஒரு மொழியிலும் படிக்கும் வகையில் புதிய வசதி ஒன்றை உருவாக்கி பரிசோதனை செய்து வருகிறது.
இதற்கு Settings-> Language-> multilingual post என்பதில் சில மாற்றங்களை செய்து, ஒரு பேஸ்புக் பதிவை பல மொழிகளில் படிக்கும் வசதியை ஆன் செய்துக் கொள்ளலாம்.

Related posts:
ஆபத்தான நிலையில் உலகம் - பேராசிரியர் ஸ்டீபன் ஹோகிங் விளக்கம்!
அட்டகாசமான வசதிகள் சிலவற்றினை யூடியூப்!
உலகையே திரும்பி பார்க்கவைத்த ஸ்டீபன் ஹாக்கிங் மறைவு உலகுக்கு பெரும் இழப்பு!
|
|
|


