பணியிடங்களை குறைக்க டிவிட்டர் நிறுவனம் தீர்மானம்!

Friday, October 28th, 2016

நஷ்டத்தில் இருக்கும் தனது வர்த்தகத்தை மறு கட்டமைப்பு செய்யும் முயற்சியில் நூற்றுக்கணக்கான பணியிடங்களை நீக்கப்போவதாக வெளியான கரத்தை டிவிட்டர் நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது.

சான் ஃபிரான்ஸிஸ்கோவிலி்ருந்து இயங்கும் அந்த நிறுவனம் அதன் பணியிடங்களை 9 சதவீத அளவில் குறைக்க திட்டமிட்டுள்ளது. பிற சமூக ஊடகங்களான முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்நாப்சாட் போன்றவற்றுடன் போட்டியிட ட்விட்டர் நிறுவனம் திணறியிருக்கிறது . ஆனால் அடுத்த வருடம் இலாபம் ஈட்டப்படும் என நம்புவதாக டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

_92110820_gettyimages-497880246

Related posts: