நாசாவின் புது முயற்சி!

Saturday, April 29th, 2017

ஒரு கால்பந்து மைதானத்தின் அளவுக்கு பெரிய ராட்சத பலூன் ஒன்று நியூசிலாந்தில் இருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளது.விண்வெளியின் தொலைதூரத்தில் இருந்து வந்து, பூமியின் வளிமண்டலத்தை சுற்றி மிதக்கும் சிறு துகள்களைப் பற்றி ஆராய்வதே இதன் வேலை.

100 நாட்கள் பூமியை சுற்றி மிதந்து செல்லவிருக்கும் இந்த ராட்சத பலூன் தரைக்கட்டுப்பாட்டில் இருக்கின்ற விஞ்ஞானிகளுக்கு தரவுகளை அனுப்பி கொடுக்கும்.

Related posts: