நல்லூரில் விமானத்தில்விற்கப்படும் ஐஸ்கிறீம்!

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த உற்சவம் கடந்த 8ஆம் திகதி ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
நல்லூர் உற்சவத்தில் கலந்துகொள்ள உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பெருந்தொகையான மக்கள் படையெடுத்துவருகின்றனர். இந்நிலையில், ஐஸ்கிறீம் விற்பனை நிலையம் ஒன்று தனது வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக விமானம் வடிவிலான விற்பனை நிலையம் ஒன்றை அமைத்துள்ளது.
நல்லூருக்கு வருகை தரும் மக்கள் குறித்த விற்பனை நிலையத்தை ஆர்வத்துடன் பார்வையிட்டுவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
Miss Intercontinental 2016 பட்டத்தை வென்றார் பொயடோ ரிக்கோவின் ஹெலிமா ரொசாரியோ!
இன்று நள்ளிரவில் பூமிக்கு மிக அருகில் 4 விண்கற்கள்!
வட்ஸ் அப் தொடர்பில் திடுக்கிடும் செய்தியை!
|
|