திறன்பேசிகளில் OLED திரை

உலகப் புகழ்பெற்ற எல்.ஜி நிறுவனம் இலத்திரனியல் உற்பத்திகளில் OLED (organic light-emitting diode) திரைகளை திறன்பேசிகளில் பொருத்தவுள்ளது.
இந்த நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ள LG-V30 திறன்பேசி OLED திரையை கொண்டிருக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்படுவதாக தொழில்நுட்ப சஞ்சிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
OLED திரை தொழில்நுட்பமானது திறன்பேசிக்கு கூடுதலான அனுகூலங்களை தருவதாகும். இதன்மூலம் நிறங்களின் வேறுபாடு தெளிவாக தெரிவது சிறப்பம்சமாகும்.
Related posts:
பார்வையற்றவர்கள் வாசிக்க உதவும் 3டி ஸ்மார்ட் கிளாஸ்
இருட்டிலும் தெளிவாக புகைப்படம் எடுக்கக் கூடிய வசதியுடன் வருகின்றது ஸ்மார்ட்போன் !
செவ்வாய் கிரகத்தில் பனி மலைகள்-நாசா
|
|