கூகுள் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய அப்பிளிக்கேஷன்!

Saturday, June 11th, 2016

கூகுள் நிறுவனம் தனது அன்ரோயிட் சாதனங்களுக்காக மட்டுமன்றி ஏனைய இயங்குதளங்களில் செயற்படக்கூடிய சாதனங்களுக்கும் அப்பிளிக்கேஷன்களை உருவாக்கி அறிமுகம் செய்து வருகின்றது.

இவ்வாறான நிலையில் தற்போது அப்பிளின் iOS சாதனங்களுக்கான புதிய அப்பிளிககேஷன் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

Motion Stills எனும் இந்த அப்பிளிக்கேஷன் ஆனது அசையும் காட்சிகளை படம்பிடிக்க உதவுகின்றது.இதனை Google Research ஆனது வடிவமைத்துள்ளது.

இதில் Virtual Camere தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அனிமேஷன் மற்றும் வீடியோ வடிவில் புகைப்படங்களை எடுக்க முடியும்.

இதில் தரப்பட்டுள்ள விசேட வசதிகள் அனைத்தையும் இணைய இணைப்பு இன்றியே பயன்படுத்த முடியும்.

Related posts: