“குழந்தைகளை கொஞ்சுங்கள் – அவர்கள் மூளை நன்கு வளரும்”

Wednesday, November 23rd, 2016

குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு பெற்றோர் எப்படி உதவ முடியும்? குழந்தைகளிடம் அழகாக சிரித்து, செல்லமாக பேசுவதன் மூலம் அவர்களது மூளை வளர்ச்சிக்கு உதவுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்த்துள்ளனர்.

குழந்தைகளின் ஆரம்பகால மூளை வளர்ச்சியில் நாம் அவர்களுடன் பேசும் விதம் முக்கிய பங்காற்றுவதாக பிரிட்டனைச் சேர்ந்த மூத்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Untitled-2 copy

Related posts: