கரோலைன் ஜூரியின் திருமதி உலக அழகுராணி பட்டம் அயர்லாந்து அழகுராணிக்கு!
Wednesday, April 21st, 2021
2020 திருமதி உலக அழகுராணியாக மகுடம் சூடிய கரோலைன் ஜூரி, தனது பட்டத்தை துறப்பது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதத்தை கையளித்துள்ளதாக திருமதி உலக அழகுராணி அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, 2020 திருமதி உலக அழகுராணி போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட, அயர்லாந்தைச் சேர்ந்த கேட் ஷைண்டர் 2020 உலக அழகுராணியாக மகுடம் சூட்டப்படவுள்ளார்.
அண்மையில் இலங்கையில் நடைபெற்ற 2021 இலங்கை திருமதி அழகிப் போட்டியின் முடிவில் இடம்பெற்ற குழப்பநிலை காரணமாக கரோலைன் ஜூரி தனது திருமதி உலக அழகி பட்டத்தை கைவிட முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விண்ணப்பங்கள் ஏற்கும் நடவடிக்கை ஆரம்பம் - தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு!
“சிமாட் போல்” ஒப்பந்தத்தில் யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் பாரிய மோசடி – ஆணையாளரின் அனுதியின்றி பெர...
காசாவில் இஸ்ரேல் நடத்திய குற்றங்கள் குறித்து பாரபட்சமற்ற சர்வதேச விசாரணைக்கு கட்டார் அழைப்பு !
|
|
|


