கட்டுப்பாட்டிற்கு தீர்வு வழங்கியது ட்விட்டர்!

பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் குறித்து பயனாளிகள் பெரும்பாலும் புகார் கூறுவது அதன் எழுத்துக் கட்டுப்பாடு குறித்துதான்.
உங்களுடைய உணர்வுகள் எதுவாயினும் ட்விட்டரில் அதை 140 எழுத்துக்களுக்குள்தான் சொல்ல முடியும். எனினும் ட்விட்டர் வழங்கியுள்ள புதிய அறிவிப்பின் அடிப்படையில் இனிமேல் நாம் பதிவிடும் புகைப்படங்கள், காணொளிகள், ஜிவ் (GIF) மற்றும் கணக்கெடுப்புகள் (Polls) ஆகியவை பதிவிடப்படும் எழுத்துக்களுக்கான மொத்த எண்ணிக்கையில் கணக்கிடப்படமாட்டாது. அதாவது இனிமேல் எமது கருத்துக்களை 140 எழுத்துக்களில் மேலும் விபரமாக பதிவிடலாம்.
Related posts:
செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை ஏற்றிச் செல்கிறது விண்ஓடம்!
டுவிட்டரின் புதிய விருந்தாக வெளியாகியுள்ள ஏ.ஆர் மொபைல் செயலி!
வட்ஸ் எப் பயனாளிகளுக்கு வருகிறது புதிய வசதி!
|
|