கடலுக்கு அடியில் ஒக்டோபஸ்களின் நகரம்!

எட்டு அவயவங்களைக் கொண்டதும் சுமார் 300 இனங்களைக் கொண்டதுமான ஒக்டோபஸ் ஆனது வியத்தகு கடல்வாழ் உயிரினமாகும்.
இவற்றுள் Octopus tetricus எனும் இன ஒக்டோபஸ்களின் நகரம் ஒன்று கடலுக்கு அடியில் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவை 10 தொடக்கம் 15 மீற்றர்கள் ஆழத்தில் காணப்பட்டுள்ளதுடன் 18 x 4 சதுர மீற்றர்கள் பரப்பளவுடையதாகவும் காணப்பட்டுள்ளது.இப் பகுதி தொடர்பிலான ஆராய்ச்சியின்போது சுமார் 10 மணி நேரம் தொடர்ச்சியாக வீடியோ பதிவு செய்து அவதானிக்கப்பட்டுள்ளது.Alaska Pacific பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த சில விஞ்ஞானிகளே இப் பிரதேசத்தினை கண்டுபிடித்துள்ளனர்.குறித்த பகுதியினை விஞ்ஞானிகள் Octlantis என அழைக்கின்றனர்
Related posts:
ஸ்மார்ட் போனை கண்காணிப்பு கெமராவாக மாற்றுவது எப்படி?
பறவைகளுக்காக பட்டாசுகளை கைவிட்ட கிராமங்கள்!
உயர்தொழில்நுட்பத்துடன் கூடிய Whiteboard இனை அறிமுகம் செய்யும் கூகுள்!
|
|