உலக அழகியாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஐரிஷ்!

Wednesday, February 1st, 2017

மிஸ்யுனிவர்ஸ்’ என்றழைக்கப்படும் பிரபஞ்ச அழகிப் போட்டியில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 24 வயதான ஐரிஷ் மிட்டனெர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இடம்பெற்ற இப்போட்டியில் 85 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர்.

கடந்த சில நாட்களாக பல சுற்றுகளாக போட்டி நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஐரிஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் பல்மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

201701300937406879_Miss-France-Iris-Mittenaere-is-crowned-Miss-Universe-2017_SECVPF

Related posts: